டெங்கு வைரஸ் தொற்றால் எற்படும் விளைவுகள்:
வெவ்வேறு விதமான டெங்கு காய்ச்சல் மற்ற்ம் அதன் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு நீங்கள் டெங்கு காய்ச்சல் பற்றி பொதுவான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் தொற்று கொண்ட ஏடெஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது
டெங்கு காய்ச்சலில் அறிகுறிகளில் பின் வருவன அடங்கும்:
உங்கள் வாயில் கெட்ட சுவையும், பசியின்மையும்கூட ஏற்பதும். இவை பெரும்பாலும் வயிற்று வலி, வாந்தி மற்ற்ம் பேதியுடன் ஏற்படக்கூடும்.
பின் வரும் இதர அறிகுறிகளும் ஏற்படலாம்.
பெரியவர்கள் மற்றும் வளர்ந்த குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் தோன்றலாம். அதே சமயம் இளம் குழந்தைகளுக்கு பெரும்பாலு எந்த ஒரு அறிகுறியும் தோன்றாமல் இருக்கலாம்.
டெங்கு ஹேமராஜிக் காய்ச்சல் என்றால் என்ன?
டெங்கு ஹேமராஜிக் காய்ச்சல் என்பதை தீவிர டெங்கு என்று கூறுவார்கள். கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் தொற்று மிக அறிதாக உயிரைக் கொல்லும் சிக்கலாக உருவாக்கும். இதுவே டெங்கு ஹேமராஜிக் காய்ச்சல் என்பார்கள். டெங்கு ஹேமராஜிக் காய்ச்சல் முதல் முதலில் 1950 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் மற்ரும் தாய்லாந்து நாட்டில் இந்த நோய் பரவிய போது கண்டறியப்பட்டது. இன்று ஆசியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதனால் இந்த நாடுகளில் மிக அதிக அளவில் மருத்துவமனை சிகிச்சையும், குழந்தைக்ள் மற்றும் பெரியவர்களின் உயிரிழப்பும் ஏற்படுகின்றன. இதன் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் போல இருக்கும். ஆன்னால் டெங்கு காய்ச்சலைவிட அதிக தீவிரத் தன்மை கொண்டதாக இருக்கும்ம். ஒன்றிற்கும் அதிகமான முறை டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு இது ஏற்படுகிறது. ஆனால்ம் முறையான மருத்துவ சிகிச்சைகள் பெறுவதால் பெரும்பாலானவர்கள் இந்த நோயிலிருந்து நிவாரணம் அடைகிறார்கள்.
டெங்கு ஹேமராஜிக் காய்ச்சலின் அறிகுறிகள்:
காய்ச்சலுக்குப் பிறகு சுமார் இரண்டு முதல் ஐந்து நாட்களில் பின் வரும் அறிகுறிகள் ஏற்படத் தொடங்குகின்றன. ஆனால் அவை காய்ச்சல் போகத் தொடங்கியதும் குறையத் தொடங்குகின்றன.
சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், பிளாஸ்மா கசிவு, திரவும் சேர்தல், சுவாசக் கோளாறு, தீவிர இரத்தக் கசிவு அல்லது உடல் உறுபு பாதிக்கப்படுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். எனவே இது மிக சிக்கலான அபாயமான நோயாக மாறிவிடுகிறது.
டெங்கு ஷாக் சின்ட்ரோம் என்றால் என்ன?
டெங்கு ஷாக் சின்ட்ரோம் என்பது டெங்கு தொற்றில் அபாயகரமான சிக்கல் ஆகும். இதில் அதிக உயிரிழப்பு ஏற்படக்கூடும் டெங்குவில் ஷாக் மிக அதிர்ச்சி தரும் வகையில் ஏற்படுகின்றன. அது வேகமாக மோசமடைகிறது. டெங்கு ஹேமரேஜ் காய்ச்சலுக்கு பிறகும் ஏற்படும். டெங்கு ஹேமராஜிக் காய்சலுக்கு பிறகு ஏற்படும் டெங்கு ஷாக் சின்ட்ரோம் அறிகுறிகளைப் பற்ற நீங்கள் அறிந்திருந்தல், அதற்கு முழுமையான சிகிச்சை அளித்தால் நோயாளிகள் பிழைத்துவிடுவார்கள் என்பதும் உங்க்ளுக்குத் தெரிந்திருக்கும்.
டெங்கு ஷாக் சின்ட்ரோமின் அறிகுறிகள்:
மேற்கண்ட அனைத்தும் மற்றும் சுற்றுக் கோளாறின் அறிகுறி, இவற்றுடன் பின்வருவன.
வேகமான பலவீனமான நாடித் துடிப்பு
மிக்க் குறுகலான்ன நாடி அழுத்தம் (20மி.மீ. எச். ஜிக்கு குறைவகா) அல்லது
வயதிற்கு மாறாக குறைந்த இரத்த அழுத்தம் மற்றும்
ஜலதோஷம்,வெளிறியே சருமம், ஓய்வின்மை
இதற்கு முதலில் டெங்கு வைரஸ் உங்கள் உடலிற்குள் செல்லாதவாறு தடுக்க வேண்டும். கொசுக்கள் கடித்து இந்த இந்த நோயை பரப்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்காக குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன் போன்ற கொசுவிரட்டியை உங்கள் உடைகளின் 4 புள்ளிகள் வைத்து, விட்டிற்கு வெளியில் 8 மணி நேரம் வரை கொச்சுகளிடமிருந்து பாதுகாப்பு பெறலாம். வீட்டில் இருக்கும்போது குட்நைட் ஆக்டிவ்+ சிஸ்டம் மூலம் உங்கள் குடும்பத்திஅரை பாதுகாக்கலாம். இதை பகலிலும் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் டெங்கு கொசுக்கள் காலை வேளையிலும் மதிய நேரத்திற்கு பிறகும் கடிக்கும்.
டெங்குவை எதிர்க்க நாம் மிகச் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதோ டெங்கு மற்றும் சிக்கன்குனியாவிலிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பதற்கான 7 குறிப்புகள்.