நாம் அனைவரும் கச்சிதமான உருவாக்கப்பட்ட பிரபசஞ்சத்தில் வசிக்கிறோம். ஒரு உயிரினம் இன்னொரு உயிரினத்தை சார்ந்து வாழ்கிறது. ஆனால் ஒருவரின் உணவு இன்னொருவருக்கு விஷமாக இருக்கும் என்று சொல்வார்கள். அதற்கு ஒரு உதாரணம் கொசுக்கள். ஆண் கொசுக்கள் பூக்களின் தேனைக் குடித்து வாழ்கின்றன. ஆனால் பெண் கொசுக்களுக்கு தனது முட்டைகளை செழிப்பாக இரத்தம் தேவைப்படுகிறது. எனவே அவை மனிதர்களைக் கடிக்கின்றன. கொசுக்கடிக்கு சிரங்குகள், அரிப்பு போன்ற உடனடி விளைவுகள் மட்டுமின்றி, மிகப் பெரிய நோய்த் தொற்றை உருவாக்கும் தன்மையும் இருக்கிறது.
எனவே சோம்பேரித்தனமான மதிய வேளைகளில் நீங்கள் வீட்டிற்கு வெளியே பின்புறத்தில் ஓய்வெடுக்க விரும்பினால் நாம் விரும்பதகாத கொசுக்களின் தொல்லை ஏற்படுகிறது. அவற்றின் தொல்லையுடன் நீங்கள் அன்றைய தினத்தை கழிக்க விரும்புகிறீர்களா?
கொசுக்களினால் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதால், பெரும்பானால மக்கள் வரும் முன் காப்பது நல்லது என்று கருதுகிறார்கள். அதற்காக நோய்களைப் பரப்பு கொசுக்களிலிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளைக் கையாள்கிறார்கள். இதற்காக பலவிதமான இயற்கையான கொசு விரட்டி எண்ணெய்கள் மற்றும் லோஷன்கள் உள்ளன.
கொசு விரட்டி எண்ணெய்கள் ஏன் பிரபலமாக இருக்கின்றன? ஏனென்றால் அவற்றிற்கு பல பயன்பாடுகள் உள்ளன!
நீங்கள் கொசு விரட்டி எண்ணெயை தேர்வு செய்யும்போது சரியான ஒன்றை தேர்ந்து செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். சிந்தெடிக் மற்றும் இயற்கை எண்ணெய்கள் கிடைக்கின்றன. இயற்கையான கொசு விரட்டி எண்ணெய்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஏனென்றால்:
எண்ணெயின் வடிவில் அவற்றில் பல பொருள்கள் இருக்கின்றன. அவற்றை திறமையான கொசு விரட்டியாக பயன்படுத்தலாம். அவற்றில் சில பொருள்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இவ்வாறு இயற்கையிலிருந்து எடுக்கப்படும் பல ஆயில்கள் உள்ளன. இவை நம்மை இயற்கையான வழியில் கொசுக்களிடமிருந்து ஆற்றலுடன் பாதுகாக்கின்றன. கொசுக் கடி மிக ஆபத்தானது ஆக்கும். ஏனென்றால் அது ஆபத்தான வைரஸ்களை பரப்பி டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போற நோய்களை உருவாக்குகிறது.
வீட்டிலிருக்கும்போதும், வெளியில் செல்லும்போதும் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பு பெறுவது மிகவும் அவசியம். கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இயற்கை நமக்குத் தீர்வை கொடுத்திருந்தாலும், நாம் குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டியது அவசியம். இது தூய சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய் போன்ற 100% இயற்கை பொருள்களால் தயாரிக்கபட்டுள்ளது. இது வீட்டிற்கு வெளியில் நமக்கு கொசுக்களிடமிருந்து முழுமையான பாதுகாப்புத் தருகிறது. ஃபேப்ரிக் ரோல் ஆனை 4 புள்ளிக்ள் உங்கள் உடையில் வைத்தால் போதும் உங்களுக்கு 8 மணி நேரப் பாதுகாப்பு கிடைக்கிறது.