X
இப்கபாது வாங்கவும்
சிட்ரன்னா எண்ணெய்கள் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்கள் - 100% இயற்கை கொசுக்கள் விலகல்
Know About Diseases May 29, 2019

இயற்கையான கொசு விரட்டிகளை புரிந்துகொள்ளுதல் – சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் ஆயில்

19 நூற்றாண்டின் ஆரம்பத்தில், மக்களுக்கு இதமளிக்கும் அத்தியாவசிய ஆயில்களின் நறுமணம்,  கொசுக்களுக்கு தாங்க முடியாத நெடியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியென்றால் அது கொசுக்களை விரட்டும். கண்டுபிடிக்கப்பட்ட அதிசியம்.

 

அன்று முதல் கொசுக்களையும் இதர பூச்சிகளையும் விரட்டுவதற்கு அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தப்பட ஆரமிக்கப்பட்டது.   இவற்றில் முக்கியமான இரண்டு அத்தியாவசிய எண்ணெய்கள் சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ்.  இந்தக் காலத்தில் சிட்ரோனெல்லா கொசு விரட்டிகள் மிகவும் பிரபலமாகியுள்ளன.

 

லெமன் கிராஸ் வகைச் சேர்ந்த செடியின் இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்து சிட்ரோனெல்லா அத்தியாவசிய எண்ணெய் எடுக்கப்படுகிறது.  இந்த செடியின் இலைகளும் தண்டுகளும் அரைக்கப்பட்டதும், அது சிட்ரோனெல்லா எண்ணெயைவியிடுகிறது. இந்த எண்ணெய் இயற்கையான பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்படுகிறது.  கொசுவை விரட்ட சிட்ரோனெல்லா எண்ணெய் பல வடிவங்களில் பயன்படுகிறது – நேரடியான பயன்பாடு மற்றும் இன்ஃப்யூசர்கள் மூலம் பயன்பாடு.

 

சிட்ரோனெல்லா எண்ணெயின் நிறம் மஞ்சள் பழுப்பு ஆகும். புல் மற்றும் மரங்களின் மணம் இதற்கு உண்டு.

 

அதே சமயம் யூகலிப்டஸ் முழுமையாக வளர்ந்த யூகலிப்டஸ் மரங்களிலிருந்து எடுக்கப்படுகிறது.   பல வகையான யூகலிப்டஸ்கள் உள்ளன.  ஆனால் கொசுவை விரட்ட இவற்றில் பெரும்பாலானவை பயன்படுகின்றன.  மேலேகுறிப்பிட்டுள்ளது போலவே கொசுவை விரட்டும் யூகலிப்டஸ் எண்ணெய் பல வடிவங்களில் வருகிறது – எண்ணெய், இன்ஃப்யூசர்கள் மற்றும் சில சமயங்களில் இலைகள்.

 

யூகலிப்டஸ் எண்ணெய் தங்கப் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு வலிமையான நெடியும் உண்டு.

 

சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்கள் எவ்வாறு கொசுவை விரட்டுகின்றன?

 

சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்கள் கொசுக்களை விரட்டும் வலிமை கொண்டவை.  ஆனால் இவை இரண்டையும் சரியான அளவில் கலந்து பயன்படுத்தினால்தான் நல்ல பலன் கிடைக்கும் – பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு குட்நைட் இந்த சரியான அளவை கண்டு பிடித்து, உங்களுக்கு சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்களின் அடிப்படையிலான கொசுவிரட்டியை வழங்குகிறது – குட்நைட் ஃபேப்ரிக் ரோல–ஆன் மற்றும் குட்நைட் பேட்சஸ்.

 

லெமன் கிராஸிலிருந்து கொசுவை விரட்டக்கூடிய சிட்ரோனெல்லா எண்ணெய் எடுக்கப்பட்டால் லெமன் கிராஸ் செடியின் அருகில் கொசு இருக்கக்கூடாது என்று நீங்கள் நினைக்கலாம்.   இதையே நீங்கள் யூகலிப்டஸ் மரத்திற்கும்கூட நினைக்கலாம்.

 

தவறு. தீவிர மூலப் பொருள் மட்டுமே (அதாவது எண்ணெய் வடிவத்தில் எடுக்கப்படுவது) மொசுக்களை விரட்டும். முழு செடியோ/மரமோ விரட்டாது.  உங்கள் வீட்டு பின்புறத்தில் புதர் போல லெமன் கிராஸ் வளர்ந்தாலும்கூட அவற்றின் மேலே கொசுக்கள் பறந்து கொண்டிருக்கும்.

 

இந்த எண்ணெய்கள் கொசுக்களைக் கொல்லாது, மாறாக அவற்றை விரட்டும்.  இந்த செடிகளுக்கு கொசுவை விரட்டும் தன்மை உள்ளதால், இந்த எண்ணெய்களின் நெடியினால் கொசுக்கள் நம் அருகில் வராது.  எனவே சருமத்தில் அல்லது உடையில் இந்த அத்தியாவசிய எண்ணெய்களை பயன்பதுத்தும்போது கொசுக்கள் நம்மீதுள்ள நெடியை தாங்க முடியாது. எனவே அவை நம்மைக் கடிக்காது.

 

சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்ட்ஸ் எண்ணெய்களை எவ்வாறு கொசு விரட்டியாக பயன்படுத்துவது?

 

நீங்கள் சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்களை கடையிலிருந்து வாங்கி தனித்தனியாகவோ அல்லது கலந்தோ அவற்றை உங்கள் உடையில் தடவிக் கொண்டு கொசுக்களை விரட்டலாம் ஆனால் இவை உடனே ஆவியாகிவிடும் பிரச்சினைஉள்ளது.  எனவே இதை போட்டுக் கொண்ட சில நிமிடங்களில் அவற்றின் ஆற்றல் குறைவதால் கொசுக்கள் உங்களைக் கடிக்கலாம்.  எண்ணெய்களை சரியான அளவில் கலப்பதும், அதை சரியான அளவில் பயன்படுத்துவதும் மிக கடினமானது.  மேலும் இந்த எண்ணெய்களின் நெடியை நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்.

 

அதனால்தான் இந்தியாவின் மிக நம்பகமான பிராண்டான குட்நைட் கச்சிதமான சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்களின் அடிப்படையிலான கொசு விரட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது: குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன்  மற்றும் குட்நைட் பேட்சஸ். இரண்டிலுமே சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் எண்ணெயின் கச்சிதமான கலவை இருக்கிறது.  இவை கொசுக்களிடமிருந்து 8 மணி நேர பாதுகாப்பை வழங்குகிறது.  இதில் தரமான தக்க வைக்கும் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது 8 மணி நேரம் நீடிக்கிறது.  பயன்படுத்தப்பட வேண்டிய அளவு பேக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உங்கள் உடைகளில் குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆனை 4 புள்ளிகள் வையுங்கள் அல்லது 2 பேட்சுகளை வையுங்கள். வீட்டிற்கு வெளியில் நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களிடமிருந்து 8 மணி நேரம் பாதுகாப்புப் பெறுங்கள்.

 

இதன் வாசனை பற்றி கவலை வேண்டாம் – குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன் இரண்டு வகைகளில்கிடைக்கிறது – சிட்ரஸ் மற்றும் பப்பிள்கம். உங்கள் விருப்பமான வாசனையை தேர்வு செய்யுங்கள்.  டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களை கொசுக்கள் ஏற்படுத்துகின்றன என்பதை மறாக்காதீர்கள். இந்த வகை கொசுக்கள் பெரும்பாலும், நீங்கள் வெளியில் இருக்கும் பகல் நேரத்தில்தான் கடிக்கின்றன.  எனவே தினமும் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது இவற்றைப் பயன்படுத்தி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்திடுங்கள்.

 

இபோதே பயன்படுத்திப் பாருங்கள் – இங்கே வாங்குங்கள்

Related Articles

உங்கள் குழந்தைகளை டெங்குவிலிருந்து பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய 5 வழிமுறைகள்

Read More

குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் – தடுப்பது, அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.

Read More

உங்கள் குழந்தையை டெங்கு மற்றும் சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாப்பதற்கான 4 குறிப்புகள்

Read More

இந்தியாவில் மழைக்காலதில் மலேரியா மற்றும் டெங்கு நோய்கள் அதிகரிக்கின்றன.

Read More

மலேரியாவின் அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு, இரவு நேர கொலைகார கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Read More

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளையும் அடையாளங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Read More

Find The Right Repellent

Find Your Protector