X
இப்கபாது வாங்கவும்
Know About Diseases May 29, 2019

உங்கள் குழந்தையை டெங்கு மற்றும் சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாப்பதற்கான 4 குறிப்புகள்

இதை எழுதியவர் இந்தியாவில் அதிகம் பிளாக் எழுதும் அம்மா – சங்கீதா மேனன்

 

சமீப காலமாக செய்தித்தாள்களில் ஒரு செய்தி தொடர்ந்து வெளியாகி வருகிற்அது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு அதிக பரபரப்பை உண்டாக்கி உள்ளது.   டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் கண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகியுள்ளது.  எனவே ஒவ்வொரு முறை கொசுவைப் பார்க்கும்போதும் நான் பதட்டப்படுகிறேன்.  இதற்காக என்னை நீங்கள் குற்றம்  சொல்ல முடியாது.  டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்றவை உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பெரிய பிரச்சினை.  ஆனால் பெற்றோர்களான நாம்  நமது குழந்தைகளை டெங்கு மற்றும் சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாக்க முயற்சி செய்ய ன்டும். இன்று உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் முறைகளைப் பார்த்து அவற்றை கடைப்பிடித்து நிம்மதியாக இருக்கலாம்.

 

உங்கள் குழந்தையை டெங்கு மற்றும் சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாப்பதற்கான 7 குறிப்புகள்

 

1. நீங்கள் வௌயில் செல்லும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கான கொசு விரட்டியை பயன்படுத்துங்கள்: உங்கள் குழந்தை வெளியே செல்லும்போது நீங்கள் கொசு விரட்டியைப் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் குழந்தைக்களுக்கு கொசுவிரட்டியைப் போட்ட பிறகே அவர்களை பள்ளிக்கு அனுப்பவும். இது டெங்குவைப் பரப்பும் ஏடெஸ் வகை கொசுக்களிடமிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும்.  ஏனென்றால் இவ்வகைக் கொசுக்கள் பகல் பொழுதில்தான் செயல்படுகின்றன.  சமீபத்தில் நான் குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன் கொசுவிரட்டியை வாங்கினேன். அதை என் குழந்தைக்கு போட்டுவிட்டேன்.  அவன் பள்ளிகூடத்திலிருந்து வந்ததும், அவனை ஒரு கொசு கூட கடிக்காமல் இருந்த்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.  முன்பெல்லாம் வழக்கமான  க்ரீம் பயன்படுத்தியும் கொசு கடித்திருந்தது.  மேலும் இது 100% இயற்கையானது. இதில் சிறப்பு என்னவென்றால் இதை சருமத்தில் போட்டுக் கொள்ளும் அவசியம் இல்லை!  இதைப் பயன்படுத்துவதும் சுலபம்! நீங்கள் வெளியில் செல்லும் முன்பு உங்கள் உடையில் 4 புள்ளிகள் வைத்துக் கொண்டால் மட்டும் போதும்.  எனவே எனது குழந்தை அது பிசுபிசுப்பாக இருக்கிறது என்றோ அல்லது பழைய க்ரீம் போல வாடை அடிக்கிறது என்றோ புகார் சொல்ல மாட்டான்.

 

2. காலையிலும்கூட கொசு விரட்டி சுருள்கள்/வேப்பரைசர்களைப் பயன்படுத்துங்கள். நாம் இரவு முழுவதும் வேப்பரைசர்களைப் பயன்படுத்தி காலையில் அதை அணைத்துவிடுகிறோம்.  இது  ஏடெஸ் எஜிப்டி வகைக் கொசுக்களை வரவேற்பதாகும்.  எனவே காலையிலும்கூட  கொசு விரட்டி சுருள்கள்/வேப்பரைசர்களைப் பயன்படுத்துங்கள்.  எனவே உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும்.

 

3. உடைகள். உங்கள் குழந்தைகளுக்கு முழுக் கை டி–ஷர்ட்டுகள் மற்றும் டாப் அணிவியுங்கள். லெக்கின்ஸ், ட்ரவுசர்கள் மற்றும் முழு பேண்டுகளை அணிவிக்கவும்.  ஏடெஸ் எஜிப்டி வகை கொசுக்கள் மணிக்கட்டுகளை குறிவைக்கின்றன!  எனவே உங்கள் குழந்தைகள் கை மற்றும் கால் மணிக்கட்டுக்கள் மூடி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.  பிரகாசமான நிறங்களால் கொசுக்கள் ஈர்க்கப்படுவதால் அவற்றை தவிர்க்கவும்.

 

4. வீட்டில் கொசு இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை நீக்கவும். தேங்கிய தண்ணீரில் கொசு இனப்பெருக்கம் செய்யும் என்பதை கேட்டு வளர்ந்திருக்கிறோம். இதனால் அழுக்கான தண்ணீரில்தான் கொசு இனபெருக்கம் செய்யும் என்று நினைக்கிறோம். உண்மையில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் இருந்தால் போதும், அது சுத்தமானதாக இருந்தாலும், அசுத்தமானதாக இருந்தாலும், கொசு அதில் இனெப்பெருக்கம் செய்யும். எனவே வீட்டிற்குள் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்க விடாதீர்கள்.  இதற்காக நீங்கள் பின் வரும் முறைகளை கையாளலாம்.

  • வீட்டிற்குள் இருக்கும் செடிகளுக்கு அதிக அளவு தண்ணீர் ஊற்றாதீர்கள் ( பூச்சட்டிகளுக்கு அடியில் இருக்கும் தட்டுக்களில் தண்ணீர் தேங்கக்கூடாது)
  • கூலர் மற்றும் ஏசி டிரேக்களின் தண்ணீரை வடிக்கவும்
  • தண்ணீர் வைக்கும் பாத்திரங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்
  • லீக் ஆகும் பைப்புகளையும், குழாய்களையும் சரி செய்யவும்.

 

இதைத் தவிர, வீட்டில் வளப்புப் பிராணிகள் இருந்தால், அவற்றிற்கு உணவு அளிக்கும் கிண்ணங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். அதில் உணவுகள் எஞ்சி இருக்கக்கூடாது.  அவை தூங்கும் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்தக் கட்டுறையை இங்கே படிக்கவும்.

Related Articles

உங்கள் குழந்தைகளை டெங்குவிலிருந்து பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய 5 வழிமுறைகள்

Read More

குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் – தடுப்பது, அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.

Read More
சிட்ரன்னா எண்ணெய்கள் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்கள் - 100% இயற்கை கொசுக்கள் விலகல்

இயற்கையான கொசு விரட்டிகளை புரிந்துகொள்ளுதல் – சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் ஆயில்

Read More

இந்தியாவில் மழைக்காலதில் மலேரியா மற்றும் டெங்கு நோய்கள் அதிகரிக்கின்றன.

Read More

மலேரியாவின் அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு, இரவு நேர கொலைகார கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Read More

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளையும் அடையாளங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Read More

Find The Right Repellent

Find Your Protector