X
இப்கபாது வாங்கவும்
Mommy Zone July 25, 2019

குழந்தைகளுக்கான இயற்கையான கொசு விரட்டி

பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தமது குழந்தைகளுக்காக மிகச் சிறப்பான மற்றும் மிகப் பாதுகாப்பான தயாரிப்புகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.  பாதுகாப்பு என்று வரும்போது, இயற்கையான மற்றும் ஆர்கானிக் பொருள்கள் கொண்ட தயாரிப்புகள் பட்டியலில் முதன்மையாக இடம் பெறுகின்றன.

 

குழந்தைகளுக்காக கொசுவிரட்டிகளைத் தேர்வு செய்ய வேண்டும் எங்கிறபோது, ரசாயனத் தயாரிப்புகளைவிட்டு இயற்கையான பொருள்கள் கொண்ட தயாரிப்பையே பெற்றோர்கள் விரும்பி தேர்வு செய்வார்கள்.

 

பூச்சி விரட்டிகளில் DEET என்ற பொதுவான தீவிர மூலப் பொருள்தான் குழந்தைகளுக்கு மிக பாதுகாப்பானவை என்று கருதப்பட்டாலும், பெரும்பாலான பெற்றோர்கள் DEET இல்லாத கொசு விரட்டிகளை பயன்படுத்த விரும்புகிறார்கள்.

 

இயற்கையான கொசு விரட்டிகள், சிட்ரோனெல்லா, யூகலிப்டஸ், செடர்வுட் மற்றும் பெப்பர்மின்ட் போன்ற எண்ணெய்களால் தயாரிக்கப்படுகின்றன.  இவை அனைத்தும் தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகின்றன. DEET அல்லது பிகாரிடின் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது  இயற்கயான கொசு விரட்டிகளில் ஒரே ஒரு குறைபாடு உள்ளது.  அதாவது அவற்றை அதிக அளவில் அடிக்கடி போட்டுக் கொள்ள வேண்டும்.

 

இயற்கையான கொசு விரட்டிகள் கொசுக்களை கொல்லாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவை மனிதர்களின் உடலிலிருந்து வரும் இயற்கையான வாசனையையும் அவை வெளியிடும் கரியமில வாயுவையும்  மறைக்கும் தன்மையின் மூலம் செயல்படுகின்றன.  கொசுக்கள் உங்களுடைய இயற்கை வாசனை மற்றும் வெளியிடும் கரியமில வாயுவால் ஈர்க்கப்பட்டு உங்களிடம் வருகின்றன.

 

இதோ இயற்கையான கொசுவிரட்டிகளுக்கான சில சிறந்த தேர்வுகள்

 

குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன்: இது திரவ வடிவத்தில் வரும் கொசு விரட்டி ஆகும். இதை உங்கள் குழந்தைகளின் உடையில் 4 புள்ளிகள் வைத்தால் போதும், அது கொசுக்களிடமிருந்து 8 மணி நேரம் பாதுகாப்புத் தரும். இது 100% இயற்கையான கொசு விரட்டி. இதில் தூய சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்கள் இருக்கின்றன.  இது உங்கள் குழந்தைகளுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் முற்றிலும் பாதுகாப்பானது.  உடைகளைத் தவிர, இதை பிராம்ஸ், கட்டில்கள், ஸ்ட்ரோலர்களிலும்கூட பயன்படுத்தலாம்.  குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனில் கறை ஏற்படுத்தாத ஃபார்முலா உள்ளது.  இது குழந்தைகளுக்கு வீட்டிற்கு வெளியிலே கொசுக்களிடமிருந்து முழுமையான பாதுகாப்புத் தருகிறது.  குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் கைக்கு அடக்கமானது. இதை பர்ஸ் அல்லது ஹேண்ட் பேகில் வைத்து எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 

குட்நைட் கூல் ஜெல்: இது இயற்கையான கொசு விரட்டி ஆகும். இது சருமத்திற்கு ஏற்ற ஜெல் வடிவத்தில் வருகிறது. குட்நைட் கூல் ஜெல் பிசுபிசுப்பில்லாத்து, இதமானது மற்றும் மென்மையனா நறுமணம் கொண்டது.  இதில் ஆலோ வேரா இருக்கிறது. இது உங்கள் சருமத்திற்கு இதமளித்து உங்களை கொசுக்களிடமிருந்து 8 மணி நேரம் வரை பாதுகாக்கிறது. குட்நைட் கூல் ஜெல் முற்றிலும் பாதுகாப்பானது. இது குழந்தை நல மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.  நீங்கள் வெளியில் செல்வதற்கு முன்பு,  இதை உடைகள் மறைக்காத இடங்களான கைகள், கால்கள், கழுத்து முகத்தில் ஒரே சீராகபோட்டுக்கொள்ளவும்.

 

குட்நைட் பேட்சஸ். இந்த பேட்ச்சுகள் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்களினால் தயாரானவை. அதாவது சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவை. குழந்தைகளுக்கு இந்த பேட்சஸ் மிகவும் பிடிக்கும்.  இவை அழகான கார்ட்டூன் பிரின்ட்டுகளுடன் வருகின்றன. குழந்தைகள் வெளியில் செல்லும்போது இவற்றை மகிழ்ச்சியுடன் காட்டிக் கொள்வார்கள்.  குழந்தைகளுக்கு இந்த மஸ்கிட்டோ பேட்சஸ் மிகவும் பாதுகாப்பானவை.  இவற்றை அவர்களின் உடையில், பிராமில் அல்லது கட்டில்களில் பயன்படுத்த முடியும்.

 

மேற்கண்ட இயற்கையான குழந்தைகளுகான கொசு விரட்டிகள் தொல்லை இல்லாதவை.  இவற்றை பயன்படுத்துவது சுலபம், மேலும் இவை உங்கள் குழந்தைகளை கொசுக்களால்ப் பரவும் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா மற்றும் இதர நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு மிகவும் பாதுகாப்பான தேர்வு0 ஆகும்.

 

 

Related Articles

குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை பயன்படுத்த நினைவு வைத்துக்கொள்வதற்கு சுவாரசியமான வழிகள்.

Read More

குழந்தைகளுடன் வீட்டிற்குள் விளையாடக்கூடிய 10 விளையாட்டுக்கள்

Read More

பள்ளி செல்லும் சிறுவர்களின் சுகாதாரத்திற்கான புத்திசாலித்தனமான வழிகள்.

Read More

மழைக்காலத்தை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்

Read More

உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் ஆற்றலுள்ள மற்றும் பாதுகாப்பான கொசு விரட்டிகள்.

Read More
Mosquito repellent to prevent disease

Use Mosquito Repellents To Prevent Mosquito-Borne Diseases

Read More

Find The Right Repellent

Find Your Protector