ஒரு குழந்தையின் கவனம் நிமிடத்தில் சிதறுகிறது, ஆனால் மிஈண்டும் கவனத்தை கோண்டு வர குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகிறது. படிக்கும் போது உங்கள் குழந்தையின் கவனத்தை பல விஷயங்கள் சிதற வைக்கின்றன. சிலவற்றை கட்டுப்படுத்த முடியாது, இருப்பினும், கொசுக்கள் போன்ற சிலவற்றை அழிக்க முடியும். எனவே நாங்கள் ஃபாஸ்ட் கார்ட் கிட் பிரசாரத்தை ஆரம்பித்து, அதன் மூலம் சிறு விஷயங்கள் குழந்தைகளின் கவனத்தை பாதிக்கின்றன என்றும், கவனத்தை திசை திருப்பும் கொசுக்களை ஒழித்து, குழந்தைகளின் கவனம் சிறப்பாக ஃபாஸ்ட் கார்ட்எப்படி உதவுகிறது என அன்னையருக்கு கற்றுக் கொடுத்தோம். ஃபாஸ்ட் கார்ட் ஃபாஸ்ட் கிட்டில் 24X7 எண் ஒன்று உள்ளது, அது குறிப்புகளின் மூலம் குழந்தைகள் படிப்பதை ஊக்குவிக்கிறது. மற்றும் ஸ்காலர்ஷிப்புகளை வழங்கும் போட்டிகளும் உள்ளன. இதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் முன்னேற தேவையான வழிகாட்டுதலை, குழந்தைகள் பெறுவதை உறுதி செய்கிறது.