இனி ஒளியும் கொசுக்கள் ஒளிய இடம் எங்கும் இல்லை! இந்தியாவின் அதிரடி ஆற்றலுள்ள லிக்விட் வேபோரைசர்- குட்நைட் கோல்டு ஃபிளாஷ் கண்ணுக்கு தென்படும் ஃப்ளாஷ் ஆவி உங்கள் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அடையும்படி செய்கிறது. இதன் இன்டடெலிஜென்ட் ஹீட்டர் சிஸ்டம் தானாகவே ஒவ்வொரு 4 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களுக்கு பின்பு ஃப்ளாஷ் மோட்-க்கு மாறுகிறது. அதன் பின் நார்மல் மோட்-க்கு மாறி விடும். இப்போது, கொசுக்கள் மீது தபக்-தபக்