டெங்கு உயிருக்கு ஆபத்தானது என 85% இந்தியர்களுக்கு தெரியும். பகலில் கடிக்கும் கொசுக்கள் தான் பெரும்பாலும் டெங்குவிற்கு காரணம் என 90 % இந்தியர்களுக்குத் தெரியும். டெங்குக் கொசுக்கள் சுறுசுறுப்பாக இருக்கும் பகல் வேளைகளில் 8% இந்தியர்கள் மட்டுமே கொசு விரட்டியை பயன்படுத்துகிறார்கள். இந்த தகவலுடன், பகலில் டெங்கு கொடுக்கள் இருப்பதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயணத்தை குட்நைட் ஆரம்பித்தது, பகல் நேரத்தில் அதற்கான நடவடிக்கையை எடுக்க மக்களுக்கு இது உதவும், எனவே அவர்கள், டெங்குவிலிருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முடியும்.