Q4. குட் நைட் பவர் சிப் ஜெல் ட்ரேயை நான் எப்படி பயன்படுத்துவது?+
குட் நைட் பவர் சிப் சிஸ்டம் பேக்கையும் அதன் உள்ளிருக்கும் சிப் சேஷேயையும் திறக்கவும். மெஷினுக்குள் குட் நைட் பவர் சிப் ஜெல் ட்ரேயை சொருகவும். ஜெல் ட்ரேயில் ட்ரான்ஸ்பெரென்ட் ஃபிலிமை கிழிக்கவோ, நீக்கவோ கூடாது. ஜெல் ட்ரே பக்கம் மேலாக இருப்பது போல் மெஷினை ப்ளக் செய்து, ஸ்விட்ச் ஆன் செய்யுங்கள். உள்ளேயிருக்கும் ஜெல் வெளிர் நிறமாகி விரிசல் விட்டதும், 15 நாட்களில் சிப்பை மாற்ற வேண்டும்,