X
இப்கபாது வாங்கவும்

Good knight Journey

1994

இதுதான் குட்நைட் மேட். இந்தியாவின் முதன் முதல் புரட்சிகரமான புகையற்ற எலக்ட்ரிக் கொசு விரட்டியின் புதிய சகாப்தத்தின் பயணத்தில்குட்நைட் இறங்குகிறது.

1995

கொசுக்களிமைருந்து தொல்லையற்ற தீர்வை வழங்கும் முயற்சியாக குட்நைட் 45 இரவுகள் ரீஃபிலை அறிமுகப்படுத்தியது.

1999

பிரத்யேகமான 10 மணி நேர சிவப்பு ஜம்போ காயில்களை அறிமுகப்படுத்தி, நீண்ட நேர தீர்வை வழங்கும் தங்கள் உறுதியை குட்நைட் நிறைவேற்றியது.

2002

புரட்சிகரமான 12 மணி நேர ஜம்போ காயிலை ஆரம்பித்து, குட்நைட் இந்த பிரிவை விஸ்தாரமாக்கி, கிராமப் புற இந்தியாவில் இரவு முழுவதற்குமான தீர்வை வழங்கியது.

2003

இந்த ஆண்டில் பிரத்யேகமான குட்நைட் சில்வர் மேட்ஸ் மற்றும் டர்போ ரீஃபில்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.

2007

ஆக்டிவ் + ப்ளஸ் சிஸ்டமை ஆரம்பித்து குட்நைட் இந்த பிரிவின் தலைவர் ஆனது, இது தேவைகேற்ப ஆக்டிவ் மற்றும் நார்மல் மோட்களின் இடையே மாற்றிக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவியது.

2009

புரட்சிகரமான, ஆற்றல் மிக்க குறைந்த புகை விடும் காயிலை குட்நைட் அறிமுகப்படுத்தியது.

2013

பூச்சிக்கொல்லிகளின் பிரிவில் மிகப் புதுமையான மற்றும் விலை அதிகமில்லாத ப்ராடெக்ட் – குட்நைட் அட்வான்ஸ்ட் ஃபாஸ்ட் கார்ட் ரூ 1றில் ஆரம்பிக்கப்பட்டது, கொசுக்களுக்கு எதிராக முழு நாடும் பாதுகாத்துக் கொள்ள உதவியது.

2014

இந்தியவைன் அதி வேகமான கொசு விரட்டியை குட்நைட் அறிமுகம் செய்தது – தி எக்ஸ்ப்ரஸ் சிஸ்டம்.

2016

துணிகளின் மீது தடவிக் கொள்ளக் கூடிய 100% இயற்கை பொருளான புரட்சிகரமான ஃபேப்ரிக் ரோல் ஆநை அறிமுகப்படுத்தி, வீட்டின் வெளியேயும் பர்சனல் கொசுவிரட்டிகளை குட்நைட் ஆரம்பித்தது. இந்த பிராண்ட் இந்த பிரிவின் பாகமாக 100% இயற்கை பேட்சஸையும், கூல் ஜெல்லையும் அறிமுகப்படுத்தியது.

Products You May Like

சரியாை ககாசு விரட்டிலயக் கண்டறியுங்கள்

உங்கள் பாதுகாவைலரக் கண்டறியுங்கள்