இரட்டை மோட் நன்மை – சில கொசுக்களே இருந்தால் நார்மல் மோடை பயன்படுத்துங்கள் & அதிக கொசுக்கள் இருந்தால் ஆக்டிவ் மோடை பயன்படுத்துங்கள்.
குறைந்த மின் செலவை உறுதி செய்து, ஆக்டிவ் + சீராக வெளிவிடுகிற
ஆக்டிவ் + ரீஃபிலில் உயர் தர போரஸ் திரி இருப்பதால் திரவம் ஒரு சீராக வெளிவிடுவது உறுதி செய்யப்படுகிறது.
குழந்தைகள் மற்றும் குடும்பம் உள்ள இடத்திலும் முழு பாதுகாப்புடன் ஆக்டிவ் +சை பயன்படுத்தலாம்.
Good knight Activ System is the best electronic repellent to guard your family against mosquitoes. The easy-to-use liquid repellent and vaporizer machine make sure you and your family are protected during the day and night.