இரட்டை மோட் நன்மை – சில கொசுக்களே இருந்தால் நார்மல் மோடை பயன்படுத்துங்கள் & அதிக கொசுக்கள் இருந்தால் ஆக்டிவ் மோடை பயன்படுத்துங்கள்.
குறைந்த மின் செலவை உறுதி செய்து, ஆக்டிவ் + சீராக வெளிவிடுகிறது.
ஆக்டிவ் + ரீஃபிலில் உயர் தர போரஸ் திரி இருப்பதால் திரவம் ஒரு சீராக வெளிவிடுவது உறுதி செய்யப்படுகிறது.
குழந்தைகள் மற்றும் குடும்பம் உள்ள இடத்திலும் முழு பாதுகாப்புடன் ஆக்டிவ் +சை பயன்படுத்தலாம்.
கொசுக்களுக்கு எதிராக உங்கள் குடும்பத்தை பாதுகாக்க குட்நைட் ஆக்டிவ் சிஸ்டம் ஒரு சிறந்த எலக்ட்ரானிக் கொசுவிரட்டி. பயன்படுத்த எளிமையான இந்த திரவ கொசு விரட்டியும், வேபரைஸர் மெஷினும் உங்கள் குடும்பம் பகலிலும் இரவிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.