முதல் 30 நிமிடங்களுக்கு ஃபிளாஷ் வேப்பர்ஸை வெளியிட்டு பிறகு மீண்டும் ஆட்டோமேட்டிலி நார்மல் மோடிற்கு போய்விடும்.
நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை க 30 நிமிடங்களுக்கு ஆட்டோமேட்டிலி ஃபிளாஷ் மோடிற்கு வந்து பிறகு மீண்டும் நார்மல் மோடிற்கு போய்விடும்.
சில கொசுக்கள் மட்டுமே இருக்கும்போது நார்மல் மோடு.. அதிக கொசுக்கள் இருக்கும்போது ஃபிளாஷ் மோடு.
ஃபிளாஷ் சிஸ்டத்தை பயன்படுத்துவது குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு மிகவும் பாதுகாப்பானது.
குட்நைட் கோல்டு ஃபிளாஷ் சிஸ்டம் என்பது தொழில்நுட்பம் கொண்ட அதிசிறந்த எலெக்ட்ரானி விரட்டி ஆகும். இது உங்கள் குடும்பங்களை கொசுக்களிடமிருந்து பாதுகாக்கிறது. இதன் புத்திசாலித்தமான ஹீட்டர் சிஸ்டம் உங்களுக்கு கொசுக்களிடமிருந்து வேகமான விடுதலை தருகிறது. எனவே உங்கள் குடும்பம் பகல் மற்றும் இரவில் பாதுகாப்பாக இருக்கிறது.