கொசுக்களிடமிருந்து உடனடி செயல்பாடு, ஃபாஸ்ட் கார்டை ஏற்றிய மூன்று நிமிடங்களிலேயே கொசுக்கள் சாவதை பார்க்கலாம்.
மேம்பட்ட டிஎஃப்டி டாட் தொழில்நுட்பம் கொசுக்களிடமிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
ஒரு கார்டின் விலை 1 ரூபாய்தான்.
நான்கு மணி நேரம் வரை நீடிக்கக் கூடிய சுகந்தமான மணத்தை வீசும்.
மாலையில் உங்கள் முழுக் குடும்பத்தையும் பாதுகாக்க குட்நைட் ஃபாஸ்ட் கார்ட் ஒரு மிகச்சிறந்த கொசு விரட்டி. இதன் மேம்பட்ட டிஎஃப்டி டாட்ஸ் தொழில்நுட்பம் சுகந்தமான மணம் வீசி, மூன்று நிமிடங்களுக்குள் கொசுக்களை கொன்று, உங்கள் மாலை நேரங்கள் தடங்கலின்றி இருப்பதை உறுதி செய்கிறது.