Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
இப்கபாது வாங்கவும்
குட்நைட் பவர் சிப் அமைப்பு (சிஸ்டம்)

இந்தியாவில் முதல் முறையாக 100 காயில்களின் சக்தியை கொண்ட புதுமையான ஜெல் டெக்னாலஜி

பவர் சிப் ஜெல் ட்ரே - 15 நாள் பாதுகாப்பு
உள்புறம் - நான் எலக்ட்ரிக்

குட்நைட் பவர் சிப் அமைப்பு (சிஸ்டம்)

  • இந்தியாவில் முதல் முறையாக 100 காயில்களின் சக்தியை கொண்ட புதுமையான ஜெல் டெக்னாலஜி
  • புதுமையான ஜெல் டெக்னாலஜியுள்ள எலக்ட்ரிக் தீர்வான இது 100 காயில்களின் சக்தியை வழங்குகிறது.
  • தனித்தன்மை வாய்ந்த ரிட்ஜ் வடிவம் பவர் வேப்பர்கள் பரவுவதை உறுதி செய்து, அறையின் எல்லா மூலைகளுக்கும் பாதுகாப்பை வழங்குகிறது.
  • ஒரு சிப்பின் மூலம் 15 நாட்கள் பாதுகாப்பு, விலை ரூ.30/- மட்டுமே
30 MRP இப்போது வாங்குங்கள்
  • இந்தியாவில் முதல் முறையாக 100 காயில்களின் சக்தியை கொண்ட புதுமையான ஜெல் டெக்னாலஜி
  • புதுமையான ஜெல் டெக்னாலஜியுள்ள எலக்ட்ரிக் தீர்வான இது 100 காயில்களின் சக்தியை வழங்குகிறது.
  • தனித்தன்மை வாய்ந்த ரிட்ஜ் வடிவம் பவர் வேப்பர்கள் பரவுவதை உறுதி செய்து, அறையின் எல்லா மூலைகளுக்கும் பாதுகாப்பை வழங்குகிறது.
  • ஒரு சிப்பின் மூலம் 15 நாட்கள் பாதுகாப்பு, விலை ரூ.30/- மட்டுமே
MORE INFO

100 காயில்களின் சக்தியை கொண்ட புதுமையான ப்ராடெக்ட்.

  • 100 காயில்களின் சக்தி

    இதிலுள்ள புதுமையான ஜெல் டெக்னாலஜி 100 காயில்களின் சக்தியை வழங்கி கொசுத் தொல்லையின் எல்லா மட்டத்திலிருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது.

  • கச்சிதமான மற்றும் உள்ளார்ந்த வடிவமைப்பு

    தனித்தன்மை வாய்ந்த ரிட்ஜ் வடிவம் பவர் வேபர்களை கட்டுப்பாட்டுடன் வெளிவிடுவதுடன், சரியான பயன்பாட்டையும் உறுதி செய்கிறது.

  • மலிவான தீர்வு

    15 நாட்களுக்கு மலிவான பாதுகாப்பு, ஒரு யூனிட் பவர் சிப்பின் விலை ரூ.30/- மட்டுமே.

  • குழந்தைகளுக்கு பாதுகாப்பானது

    குழந்தைகளும் குடும்பமும் உள்ள இடத்தில் பவர் சிப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

பவர் சிப் எலக்ட்ரிக் மெஷின் - புரட்சிகர கொசு சாதன
ஃபேக்ஸ்

100 காயில்களின் சக்தியுடன் எல்லா கொசுக்களையும் விரட்டுங்கள், கொசுக்களிடமிருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்க, குட் நைட் பவர் சிப்பை பயன்படுத்துவது நல்ல பழக்கம்.

ஃபேக்ஸ்

Q1. குட் நைட் பவர் சிப் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது?+
Q2. குட் நைட் பவர் சிப் சிஸ்டமுக்கும் காயில்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?+
Q3. குட் நைட் பவர் சிப் சிஸ்டம் என்றால் என்ன?+
Q1. குட் நைட் பவர் சிப் சிஸ்டமை என் குழந்தை மற்றும் பெற்றோர்கள் உள்ள இடத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?+
Q2. குட் நைட் பவர் சிப் சிஸ்டம் டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியாவிலிருந்து பாதுகாக்குமா?+
Q1. குட் நைட் பவர் சிப்பை எப்போது மாற்ற வேண்டும்?+
Q2. குட் நைட் பவர் சிப் எத்தனை நாட்கள் நீடிக்கும்?+
Q3. குட் நைட் பவர் சிப் மெஷினின் அடிபாகத்திலுள்ள லைட்டின் அர்த்தம் என்ன?+
Q4. குட் நைட் பவர் சிப் ஜெல் ட்ரேயை நான் எப்படி பயன்படுத்துவது?+
Q5. குட் நைட் பவர் சிப் சிஸ்டமை எப்போது பயன்படுத்த வேண்டும்?+
Q1. முழு பேக்கிற்கு பதில் குட் நைட் பவர் சிப்பை தனியாக நான் வாங்க முடியுமா?+
Q2. குட் நைட் பவர் சிப் சிஸ்டமை என்னால் எங்கு வாங்க முடியும்?+
Q3. குட் நைட் பவர் சிப் சிஸ்டமின் எம் ஆர் பி என்ன?+

நீங்கள் பார்க்கவும் விரும்பலாம்

உங்களுக்காக சரியான கொசுவைத் தேடுங்கள்

உங்கள் பாதுகாவலரை கண்டுபிடி

குட்நைட் பவர் சிப் சிஸ்டம் 100 காயில்களின் சக்தி அடங்கிய ஒரு புதுமையான ப்ராடெக்ட். டி எஃப் டி மூலக்கூறுகள் அடங்கிய அதன் டெக்னாலஜியால் சக்தி பெற்ற ஜெல், நறுமணத்தை வழங்கி, கொசுக்களிடமிருந்து நிவாரணம் அளிக்கிறது. சுலபமாக பயன்படுத்தக் கூடிய எலக்ட்ரிக் கொசுவிரட்டியின் தனித்தன்மை வாய்ந்த, உள்ளார்ந்த வடிவம் சரியான பயன்பாட்டையும் உறுதி செய்து, உங்களையும், உங்கள் குடும்பத்தையும் கொசுக்களிடமிருந்து பாதுகாக்கிறது.