குட்நைட் ஃபேப்ரிக்கின் ஒவ்வொரு பாட்டிலும் சுத்தமான சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் ஆயிலை கொண்டுள்ளது.
வீட்டின் வெளியே முழுமையான பாதுகாப்புக்கு கறையில்லாத இந்த ஃபார்முலாவின் நான்கு சொட்டுகளை ஆடையில் தடவினால் போதும்.
டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியாவை பரப்பும் எல்லா வகையான கொசுக்களிடமிருந்தும் 8 மணி நேர பாதுகாப்பு வழங்குகிறது
குழந்தைகளுக்கும், சிசுக்களுக்கும் இது முழு பாதுகாப்பானது. 0 முதல் 2 மாத குழந்தைகளுக்கு பிராம், கட்டில் அல்லது ஸ்ட்ராலரில் தடவ வேண்டும். 2 மாதங்களை விட பெரிய குழந்தைகளுக்கு கூறியதை போல் ஆடையில் நான்கு சொட்டுக்களை தடவவும்.
வீட்டின் வெளியே குழந்தைகளுக்கும், சிசுக்களுக்கும், குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் ஒரு சிறந்த கொசு விரட்டி. யூகலிப்டஸ் மற்றும் கிட்ரோனெலா ஆயில் அடங்கிய இது, எங்கும் கொசுக்களிடமிருந்து கச்சிதமான பாதுகாப்பாக இருக்கிறது.