X
இப்கபாது வாங்கவும்
ஃபேப்ரிக்ரோல்-ஆன்

ஆடையில் நான்கு சொட்டுக்களுடன் வெளியில் 8 மணி நேரங்கள் பாதுகககிறது.

வெளிப்புறம்

குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன்

  • 100% இயற்கை செயலில்
  • குழந்தை நல நிபுணரால் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்று சான்றளிக்கப்பட்டது.
  • ஆடையில் நான்கு சொட்டுக்கள் சுலபமாக தடவிக்கொள்ளலாம்.
  • 8 மணி நேர பாதுகாப்பு
  • 2 வகை நறுமணங்களில் கிடைக்கிறது.
75 MRP இப்போது வாங்குங்கள்
  • 100% இயற்கை செயலில்
  • குழந்தை நல நிபுணரால் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்று சான்றளிக்கப்பட்டது.
  • ஆடையில் நான்கு சொட்டுக்கள் சுலபமாக தடவிக்கொள்ளலாம்.
  • 8 மணி நேர பாதுகாப்பு
  • 2 வகை நறுமணங்களில் கிடைக்கிறது.
MORE INFO

வீட்டின் வெளியே கொசுக்களை விரட்டி வைக்க ஒரு புரட்சிகரமான வழி.

  • 100% இயற்கை மூலப்பொருட்கள்.

    குட்நைட் ஃபேப்ரிக்கின் ஒவ்வொரு பாட்டிலும் சுத்தமான சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் ஆயிலை கொண்டுள்ளது.

  • ஆடையில் நான்கு சொட்டுக்கள்

    வீட்டின் வெளியே முழுமையான பாதுகாப்புக்கு கறையில்லாத இந்த ஃபார்முலாவின் நான்கு சொட்டுகளை ஆடையில் தடவினால் போதும்.

  • 8 மணி நேர பாதுகாப்பு

    டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியாவை பரப்பும் எல்லா வகையான கொசுக்களிடமிருந்தும் 8 மணி நேர பாதுகாப்பு வழங்குகிறது.

  • குழந்தை நல நிபுணரால் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்று சான்றளிக்கப்பட்டது.

    குழந்தைகளுக்கும், சிசுக்களுக்கும் இது முழு பாதுகாப்பானது. 0 முதல் 2 மாத குழந்தைகளுக்கு பிராம், கட்டில் அல்லது ஸ்ட்ராலரில் தடவ வேண்டும். 2 மாதங்களை விட பெரிய குழந்தைகளுக்கு கூறியதை போல் ஆடையில் நான்கு சொட்டுக்களை தடவவும்.

ஃபேக்ஸ்

வீட்டை விட்டு வெளியேறும் முன் குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனின் 4 சொட்டுக்களை தடவுவது நல்ல பழக்கம்.

Fabric Roll-on (Tamil)

This happens in every household! A cute battle between a mom & her kid before playtime.

Dr. Mukesh Sanklecha talks about importance of outdoor exposure for kids.

Fabric Roll-on (Tamil)

This happens in every household! A cute battle between a mom & her kid before playtime.

Dr. Mukesh Sanklecha talks about importance of outdoor exposure for kids.

மக்கள் என்ன சொல்கிறார்கள்

Anuja Mirge

One of the best products to protect yourself from mosquitoes. I tried this on my nephew and got good results. Smells good & works perfectly. All you need to is apply 4 dots to keep you safe from mosquitoes.

As reviewed on

Ajay Singh

This is tiny and easy to carry yet a very effective product. Its smell is a little strong but the good thing is you roll it on clothes and not skin.

As reviewed on

Deepak Kumar

Using this product is super simple. You just have apply four dots on your clothes before going outside. Definitely keeps mosquitoes away.

As reviewed on

Shreya Prabhu

Our area is very prone to mosquitoes and I always see insect bites on my lil son's body. This is just what I was looking for especially while out of the house. Thanks to Good Knight for introducing this product. It is very effective

As reviewed on

Purshotam

I was not too sure about the product, but applied the four dots before going outside. Worked wonders, and kept me protected for eight hours :O

As reviewed on

Sindhu Bhavani

I have tried it before... It is easy to take it out during travel..Works well and happy with the product as always.. thanks Amazon for quick delivery..

As reviewed on

Shivendra Bisht

The only personal mosquito repellent product in the market that works.

As reviewed on

ஃபேக்ஸ்

Q1. ப்ராடெக்டின் மணம் கடுமையாக இருப்பதால் என் குழந்தை புகார் செய்கிறது. நான் என்ன செய்வது?+
Q2. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் எந்த வகையில் ஃபேப்ரிக்கில் சோதிக்கப்பட்டது?+
Q3. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் என் ஆடையில் கறையை ஏற்படுத்துமா?+
Q4. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் எத்தனை மணி நேர பாதுகாப்பை வழங்குகிறது?+
Q5. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் எப்படி பலன் தருகிறது?+
Q6. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் 100% இயற்கை மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டதா?+
Q7. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் என்றால் என்ன?+
Q8. பர்சனல் கொசு விரட்டி என்றால் என்ன?+
Q9. வீட்டுக்கு வெளியே இருக்கும் போது என் குடும்பத்தை கொசுக்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது?+
Q1. என் குழந்தை குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை நக்கினால் என்ன செய்வது?+
Q2. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் ஆஸ்துமா காரர்களுக்கு பாதுகாப்பானதா?+
Q3. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் வளர்ப்புப் பிராணிகளுக்கு பயன்படுத்த பாதுகாப்பானதா?+
Q4. கர்ப்பமாக இருக்கும் போது குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை பயன்படுத்தலாமா?+
Q5. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை நேராக சருமத்தில் தடவிக் கொள்ளலாமா?+
Q6. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை என் குழந்தைக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானதா?+
Q7. இந்த ப்ராடெக்ட் குழந்தைநல நிபுணரால் சான்றளிக்கப்பட்டதா?+
Q1. குட்நைட் ஃபேப்ரிக் ரோலானை எப்படி பயன்படுத்த வேண்டும்?+
Q2. தற்செயலாக குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் சருமத்தில் பட்டால் ஒவ்வாமையை ஏற்படுத்துமா?+
Q3. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் எவ்வளவு காலம் நீடித்திருக்கும்?+
Q4. அடர்ந்த காடு அல்லது மலை ஏறும் போது, முகாம் போடும் போது அல்லது கடற்கரை விடுமுறை சுற்றுலாவில் குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை ஆற்றல்மிக்கதாக பயன்படுத்த முடியுமா?+
Q5. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் மழையில் ஆற்றலுள்ளதாக இருக்குமா?+
Q6. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் டெங்கு, மலேரியா & சிக்குன்குனியாவுக்கு எதிராக பாதுகாக்குமா?+
Q7. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் எல்லாவிதமான கொசுக்களிடமிருந்தும் என் குடும்பத்தை பாதுகாக்குமா?+
Q8. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை பயன்படுத்துவதால் எந்த பூச்சிகள் விரட்டப்படுகின்றன?+
Q9. என் ஆடைகளில் குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை தடவிக் கொண்டப் பின் நான் டியோ ஸ்ப்ரே அல்லது பர்ஃப்யூமை பயன்படுத்தலாமா?+
Q10. குட்நைட் ஃபேப்ரிக் ரோலானின் மணம் கடுமையாக இருப்பதாக என் குழந்தை புகார் செய்கிறது. நான் என்ன செய்வது?+
Q11. குட்நைட் ஃபேப்ரிக் ரோலானை எப்போது தடவிக்கொள்ள வேண்டும்+
Q1. ஆயூர்வேத மருத்துவமாக குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் பிரிக்கப்பட்டிருக்கறது, ஏன் என்று தெரிந்துக் கொள்ளலாமா?+
Q2. குட்நைட் ஃபேக்ரிக் ரோல் ஆனின் எக்ஸ்பயரி தேதி என்ன?+
Q3. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனின் ஒரு பேக்கின் எம்ஆர்பி என்ன?+
Q4. குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை நான் எங்கிருந்து வாங்கலாம்?+
Q1. மலேரியா என்றால் என்ன?+
Q2. மலேரியாவின் அறிகுறி என்ன?+
Q3. மலேரியாவுக்கான சிகிச்சை என்ன? அதற்கான தடுப்பு மருந்து ஏதும் உள்ளதா?+
Q4. மலேரியா இருக்கிறது என்று கண்டுபிடிப்பது எப்படி? மலேரியாவை கண்டறிய உதவும் பரிசோதனைகள் என்ன?+
Q5. மலேரியாவை தடுப்பது எப்படி?+
Q6. மலேரியா பற்றிய விவரம் எங்கிருந்து கிடைக்கும்?+
Q7. டெங்குவின் அறிகுறிகள் என்ன?+
Q8. டெங்கு என்றால் என்ன?+
Q9. டெங்குவிற்கான சிகிச்சை என்ன? அதற்கு தடுப்பு மருந்து எதுவும் உள்ளதா?+
Q10. டெங்கு ஏற்பட்டுள்ளது என்று கண்டறிவது எப்படி? டெங்குவை கண்டறிவதற்கான பரிசோதனைகள் என்ன?+
Q11. டெங்குவை தடுப்பது எப்படி?+
Q12. டெங்குப் பற்றிய விவரம் எங்கிருந்து கிடைக்கும்?+
Q13. சிக்குன்குனியா என்றால் என்ன?+
Q14. சிக்குன்குனியாவின் அறிகுறிகள் என்ன?+
Q15. சிக்குன்குனியா பற்றிய விவரம் எங்கிருந்து கிடைக்கும்?+
Q16. சிக்குன்குனியா இருக்கிறது என்று கண்டுபிடிப்பது எப்படி? சிக்குன்குனியாவை கண்டறிய உதவும் பரிசோதனைகள் என்ன?+
Q17. சிக்குன்குனியாவை தடுப்பது எப்படி?+
Q18. சிக்குன்குனியாவிற்கான சிகிச்சை என்ன? அதற்கு தடுப்பு மருந்து எதுவும் உள்ளதா?+

நீங்கள் பார்க்கவும் விரும்பலாம்

உங்களுக்காக சரியான கொசுவைத் தேடுங்கள்

உங்கள் பாதுகாவலரை கண்டுபிடி

Good knight Fabric Roll-On is the best mosquito repellent for kids and babies outdoors. With eucalyptus and citronella oil, it is the perfect guard against mosquitoes everywhere.