குட்நைட் மஹா ஜம்போ கொசுக்களிடமிருந்து 10 மணி நேர பாதுகாப்புத் தருகிறது.
மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஃபைலேரியாஸிஸ் போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களுக்கு எதிராக ஆற்றல்மிக்க ஜம்போ பவர் ஃபார்முலா
நீண்ட நேரம் எரியும், சுகந்த மணம் தரும்.
The Good knight Maha Jumbo Coil ensures 10 hours of mosquito protection with a soothing fragrance. The Maha Jumbo Coil formula ensures that your family is protected from diseases like dengue, chikungunya & malaria.